தியானம், பிராணாயாமம் செய்வதால் ஏற்படும் பலன்கள்


பிராணாயாமம்:

  1. உடல் நலம்.
  2. நோய்களின் தீவிரத்தை குறைத்தல்.
  3. சுவாசத்தை சீராக இயக்குதல்.

தியானம்:

  1. மனநலம் உண்டாக்குதல்.
  2. எண்ணங்களை கட்டுப்படுத்தி சீராக ஆக்குதல்.
  3. மனதில் ஏற்படும் தேவையற்றபயம், கவலை முதலியவற்றை போக்குதல்.
  4. அனைத்து பிரச்சனைகளிலும் மனதை முழுமையாக செலுத்தி தீர்வுகாணல்.
  5. குடும்ப உறவுகளை சீராக வைத்து கொள்ளுதல்.
  6. வாழ்க்கையில் சந்தோஷமாக இருத்தல்.
  7. வாழ்க்கையில அனைத்து விஷயங்களையும் தாங்கும் சக்தி பெறுதல்.