அறிமுகம்


ஞானயோக மார்க்கம்

ஞானயோக மார்க்கம்," ஞானம்" என்றால் ஆத்மாவைப் பற்றிய அறிவாகும். ஆத்மா என்பது (இறைத்தன்மை நிறைந்த) இறைவனுடயை சொரூபம் ஆகும். ஆன்மாவை பற்றி அறிந்துகொள்ள யோகம் செய்வதால், யோகம் என்பது இறைநிலையை அடையக்கூடிய ஒரு வழிமுறை ஆகும். ஆகவே ஒவ்வொரு மனிதனும் ஆன்மாவை அறிந்து இறைநிலையை அடைவதற்கான வழிமுறை தான் ஞான யோக பயிற்சி ஆகும்.

ஞானம் என்பது இந்த உடலை ஒளிநிலை அடையச் செய்வதாகும். இதற்கு யோகம் செய்ய வேண்டும். யோகம் என்பதற்கு சேர்க்கை என்று பொருள். ஆத்மாவையும் பரமாத்மாவையும் சேர்ப்பது தான் யோகம் ஆகும். அப்போது ஞானம் என்ற ஒளிஉடல் கிடைக்கிறது.

ஞானயோக மார்க்கம் -